முகப்பு அரசியல் ரஞ்சனுக்கு விளக்கமறியல்! ரஞ்சனுக்கு விளக்கமறியல்! By -Rihmy Hakeem ஏப்ரல் 14, 2020 0 நேற்றைய தினம் (13) பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதவான் உத்தரவிட்டுள்ளார். Tags: அரசியல் Facebook Twitter Whatsapp புதியது பழையவை