முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிடம் குற்றப்புலனாய்வுப் இன்றைய (19) தினமும் சுமார் 5 மணித்தியாலங்கள் அளவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின்போது, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மூலம் வாக்காளர்களை புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்காக நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாக அவர் மேல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 
குறித்த விடயம் தொடர்பில் கடந்த வாரமும் (14) அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.