மங்கள சி.ஐ.டி. இல் 5 மணிநேரம் வாக்குமூலம்

Rihmy Hakeem
By -
0

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர,  அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)