ஹோமாகம பிரதேசத்தில், இலங்கையிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஒன்று அமைக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ள செய்தி குறித்து, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கு ஊடாக இவ்வாறு அவர் பதிலளித்திருந்தார்.

"எங்களிடம் உள்ள கிரிக்கெட் மைதானங்களில், போதியளவு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அல்லது உள்நாட்டு முதல் தர கிரிக்கெட்டை கூட நாங்கள் விளையாடுவதில்லை ... எங்களுக்கு இன்னொன்று தேவையா?"கருத்துரையிடுக

Blogger இயக்குவது.