முகப்பு கொரோனா கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 981 ஆக உயர்வு! கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 981 ஆக உயர்வு! By -Rihmy Hakeem மே 18, 2020 0 இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 981 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், இன்றைய தினம் (17) இதுவரை 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. Tags: கொரோனா Facebook Twitter Whatsapp புதியது பழையவை