பிணைமுறி வழக்கு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் ஏனையவர்களை கைது செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நடமுறைப்படுத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் ஜூலை மாதம் 7 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளாது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.