பொல்கஹவெல இலக்கம்-72, ஒருலியத்த முகவரியில் வசிக்கும் (வயது 63) S.M.M.ருபைஸ் அவர்கள் சிறுநீரகநோயினால் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதோடு உடனடியாக சிறுநீரக சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவு அறிவித்துள்ளது.

"B" அல்லது "O" பொசிடிவ் வகையைச் சேர்ந்த சிறுநீரகம் ஒன்றை வழங்குபவராயின் 0771707774 அல்லது 0765667032 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றனர்.

*(தக்க சன்மானம் வழங்கப்படும்)

தகவல் - அகீல்
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.