அப்பாஸிய ஆட்சியாளர் ஹாரூன்  அல் ரஷீத் அவர்கள் பக்தாத் நகரில் இருந்து ஹாலித் பின் பகாயா என்ற ஆலிமை கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அனுப்பி இங்கு பணிபுரிவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.  கொழும்பு வந்த அவர் வருடங்களின் பின்னர் காலமானார்.

இலங்கையின் மூன்றாவது பிரதம நீதியரசரான sir Alexander Johnston அவர்கள் இந்தக  கல்வெட்டை அடக்கஸ்தலத்திலிருந்து கண்டுபிடித்தார்கள். கி.பி 948 என்று இந்த மீஸான் கல்லில் திகதியிடப்பட்டுள்ளது. (ஹிஜ்ரி 337)

இந்தக் கல்வெட்டு "கூபி" அரபு எழுத்துவடிவில் எழுதப்பட்டுள்ளது. இதன் தெளிவான அரபு வடிவம் படத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

 இந்தக் கல்வெட்டை கொழும்பு நூதனசாலையில் பார்வையிடலாம்.

Photo courtesy : கலாநிதி Fahurdheen Mohamed 

- பஸ்ஹான் நவாஸ் -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.