முகப்பு கொரோனா கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் மரணித்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு! கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் மரணித்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு! By -Rihmy Hakeem ஜூன் 01, 2020 0 கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 45 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரிய வருகிறது . Tags: கொரோனா Facebook Twitter Whatsapp புதியது பழையவை