தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்க்கட்சிக்கு சாதகமாக சட்டதிட்டங்களை தயாரிக்கிறது - விமல்

Rihmy Hakeem
By -
0
தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்க் கட்சிக்கு ஏற்ற வகையில் தேர்தல் சட்டங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விமல் வீரவங்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.


தேர்தல்கள் ஆணைக்குழு முற்றுமுழுதாக எதிர்க்கட்சிக்கு சார்பாக செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)