பொதுப் போக்குவரத்து சேவையை எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல்  வழமைபோன்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை, பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.