கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மாளிகாவத்தையில் வைத்து கத்திக்குத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்திக்குத்துக்கு உள்ளான அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Blogger இயக்குவது.