மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் மற்றும் ஏனைய சந்தேகநபர்களிடம் ஜூலை மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் வாக்குமூலமொன்றை பெற்று சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபரால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜெயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.