நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (27) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

சுகாதார நடவடிக்கைகளின் அடிப்படையில் மாணவர்கள் பாடசாலைக்கு வருதல், தங்கியிருத்தல் மற்றும் வெளியேறுதல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாடசாலைக்கு குறித்த மூன்று வகுப்புகளிக்கும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஆசிரியர்கள் மாத்திரமே உள் நுழைய முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஏனைய வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.