-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரில், அரசியல் கட்சியொன்றால், முன்பள்ளி ஆசிரியர்களை அழைத்து பணமும் பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவென, மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜெ.ஜெனிற்றன் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.