முகப்பு விளையாட்டு குசல் மெண்டிஸ் கைதானார்! குசல் மெண்டிஸ் கைதானார்! By -Rihmy Hakeem ஜூலை 05, 2020 0 இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.பாணந்துறை, ஹெரென்துடுவ பிரதேசத்தில் இன்று காலை (05) இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இவரின் மோட்டார் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Tags: பிரதான செய்திகள்விளையாட்டு Facebook Twitter Whatsapp புதியது பழையவை