இன்று காலை ஆரம்பமான பொதுத் தேர்தல் வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பெப்ரல் அமைப்பு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் அமைதியான முறையில் தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்று வருவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண கெட்டியாராச்சி எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார். வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்குகொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.