கொரோனா பரவலுக்காக தப்லீக் வெளிநாட்டினர் பலிகடாக்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என மும்பை மே.நீதிமன்றம் தெறிவித்துள்ளர்.

மும்பை மேல் நீதிமன்றத்தின்  (அவுரங்காபாத் பெஞ்ச்) நீதிபதி டி.வி.நலாவடே மற்றும் நீதிபதி எம்.ஜி. செவ்லிகர் ஆகியோர் கொண்ட அமர்வு டெல்லியில்  தப்லீக் மர்கஸில் கலந்து கொண்ட பல இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையையும் இரத்து செய்தனர்.

டெல்லியில் மர்கஸில் கலந்து கொண்ட தப்லீக் வெளிநாட்டினரை பலிகடாக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மும்பை மே.நீதிமன்றம் கூறியுள்ளதுடன், கொரோனாவை  இந்தியாவில் பரப்பியதற்காக அவர்கள் மீது குற்றம் சாட்ட முயற்சிக்கும் ஊடக பிரச்சாரத்தையும் குற்றம்சாட்டியது.

மேலும் நீதிமன்றம் கூறும் போது எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக அந்த முஸ்லிம்களின் மனதில் அச்சம் ஏற்பட்டது என்று கூறலாம். இவ்வாறு வெளிநாட்டினர் மற்றும் முஸ்லிம்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தீங்கு விளைவிக்கும். 

இந்த வெளிநாட்டினருக்கு எதிராக கிட்டத்தட்ட துன்புறுத்தல்கள் நடந்தன. அரசாங்கம் பலிகடாவைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறது ... மேலும் சூழ்நிலைகள் இந்த வெளிநாட்டினர் அவர்களை பலிகடாக்க தேர்வு செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதைக் காட்டுகின்றன' என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

(சர்வதேச ஊடகம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.