ஊடகவியலாளர்களினது தகவல்களை சேகரிக்கும் வெகுஜன ஊடக அமைச்சின் திட்டத்தில் இதுவரை தமது தகவல்களை பதிவு செய்ய தவறியோருக்கு அவற்றை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான காலஎல்லை செப்ரம்பர் மாதம் 15 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக வெகுஜன ஊடக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.