அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அல் ஹிமா சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் நூருல்லாஹ் அவர்களின் ஊடாக குவைட் நாட்டு நிதியொதுக்கீட்டில் ஹொரொவ்பொத்தான, குழுமீவாகடயில் புதிய பள்ளிவாயல் ஒன்றினை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்று கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் நடப்பட்டது.

இதன் போது அல் ஹிமா சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் நூருல்லாஹ், சமூக சேவையாளர் தேசமான்ய ARM.தாரிக், குழுமீவாகட ஜும்மா பள்ளியின் தலைவர் ஆகியோரும் பள்ளிவாயல் நிர்மானத்திற்கான அடிக்கல்லினை நட்டி வைத்தனர்.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.