2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் கம்பஹா மாவட்டம் நீர்க்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -36,536
ஐக்கிய மக்கள் சக்தி - 25,023
தேசிய மக்கள் சக்தி - 3,834
ஐக்கிய தேசிய கட்சி - 2,784

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.