இன்று (22) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி சட்டத்தரணி ஒருவரால் உயர்நீதிமன்றில் சிறப்பு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி இந்திக கால்லகே என்பவரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.