செ.கீதாஞ்சன்

நீதிமன்ற உத்தரவை மீறி, செம்மலை – நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில், பிக்கு ஒருவர் பெயர்ப் பலகை நாட்டியுள்ளார்.  

தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர், அங்குள்ள பிக்கு ஒருவர், “இரஜமகாராம விஹாரை” என்ற பெயர்ப் பலகையை சீமேந்து கலவை போட்டு அமைத்துள்ளார்.

இது தொடர்பில், நீராவியடிப் பிள்ளையார் கோவில் நிர்வாகத்தினரால், நேற்று ​முன்தினம் (21), முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.