சீனாவுக்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் கலாநிதி பாலித கொஹேன நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் ஐ.நா. இற்கான இலங்கை பிரதிநிதியாகவும், வெளிவிவகார அமைச்சின் செயலாளராவும் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.