இன்றைய தினம் கொரோனா 130 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் திவுலபிடிய கொத்தணி மூலம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எனவும், 120 பேர் சமூக மட்டத்தில் இருந்தும் 10 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும் தெரியவருகிறது.

இதனடிப்படையில் திவுலபிடிய கொத்தணி மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1721 ஆகவும், இதுவரை நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5168 ஆகவும் உயர்வடைந்துள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.