இன்றைய தினம் (30) இலங்கையில் 633 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 138 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும், 595 பேர் சமூகத்தில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே இதுவரை திவுலபிடிய / பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 6946 ஆக உயர்வடைந்துள்ளது.

ஏனைய விபரங்கள் படத்தில்.

 கருத்துரையிடுக

Blogger இயக்குவது.