இலங்கையில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில் இருவர் மினுவாங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் எனவும் 11 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

மேலும் மூவர் தொழிற்சாலை ஊழியர்களுக்கு நெருக்கமானவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.