நாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு அமுல்

www.paewai.com
By -
0


நாளை நள்ளிரவு 12 மணி முதல் மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)