நேற்றைய தினம் கொரோனா தொற்று இனங்காணப்பட்ட 457 பேரின் விபரம்

Rihmy Hakeem
By -
0

இலங்கையில் நேற்றைய தினம் (27 வரை மொத்தமாக 8770 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 457 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டிருப்பதுடன் அவர்களில் 447 பேர் திவுலபிடிய மற்றும் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய 10 பேரும் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும் தெரியவருகிறது.

நேற்றைய தினம் இனங்காணப்பட்ட 447 பேரின் விபரம்:

siyanenews.com



siyanenews.com



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)