கம்பஹா மாவட்டத்தில் இன்று (20) மாலை 4 மணி வரையான 24 மணிநேரங்களுக்குள் 77 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் 44 பேர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடமையாற்றுபவர்கள் எனவும் கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள்  பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கம்பஹா மாவட்டத்துக்குள் இதவரை 1,702 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதில் 268 பேர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய பணியாளர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.