உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் அறிவிக்கும் வரையில் , பின்வரும் பொலிஸ் எல்லை வலயங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பதாக Covid 19 வைரசு பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அற்வித்தள்ளது.

 கொழும்பு மாவட்டத்தில்

தெமட்டகொடை   -  மீண்டும் அறிவிக்கும் வரையில்

மருதானை     -         மீண்டும் அறிவிக்கும் வரையில்


களுத்துறை மாவட்டத்தில்

பயாகல   -                   திங்கட்கிழமை (26) காலை 5.00 வரை

பேருவளை -               திங்கட்கிழமை (26) காலை 5.00 வரை

அளுத்கம -                 திங்கட்கிழமை (26) காலை 5.00 வரை


மீண்டும் அறிவிக்கும் வரையில் , களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிற்ற பிரதேச செயலகப்பபிரிவில்

குலவிட வடக்கு , குலவிட தெற்கு , வெதவத்த , மகுருமஸ்வில , மாக்கலந்தாவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக பெயரிடப்பட்டிருப்பதாக Covid 19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.