அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர்!

Rihmy Hakeem
By -
0

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் ரிச்சர்ட் பொம்பிய எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

சற்று முன்னர் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)