அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீனை கைது செய்வதற்கு பிடியாணையை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

2019 ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை மோசடியான முறையில் பயன்படுத்தியமை உள்ளிட்ட காரணங்களுக்காக அவரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.