பாராளுமன்றத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக சென்ற "மவ்பிம" பத்திரிகையின் மற்றுமொரு ஊடகவியலாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த ஊடகவியலாளர் மிரிஹான பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

ஏற்கனவே குறித்த ஊடகத்தை சேர்ந்த பாராளுமன்ற செய்தியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.