2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாசிமின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் அவரை வெலிகந்த வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.