தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ஓய்வு பெறுவதாக தெரிய வந்துள்ளது. தேர்தல் திணைக்களத்தில் 37 வருடங்கள் பணியாற்றிய பின் அவர் ஓய்வு பெறுகிறார். நவம்பரில் மஹிந்த தேசப்பிரியவின் பதவிக்காலம் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை , அரசியல், தேர்தல் , ஆளுமை 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.