இலங்கையில் 35வது கொவிட் மரணம் பதிவாகியுள்ளது.

மரணமடைந்தவர் 78 வயதுடைய ஆண் என்றும் அவருக்கு கொவிட் தொற்றுடன் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரணத்தின் பின்பு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில்
குறித்த நபருக்கு கொவிட் தொற்று இருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.