தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களில் நாளை (08) அதிகாலை 5.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என்று கொவிட் - 19 தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும் சில பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டம் (பொலிஸ் பிரிவு)

  • மட்டக்குளி 
  • மோதர
  • புளுமென்டல்
  • கொட்டாஞ்சேனை
  • கிராண்ட்பாஸ்
  • கரையோரம்
  • ஆட்டுப்பட்டி தெரு
  • மாளிகாவத்தை
  • தெமட்டகொட
  • வெல்லம்பிடி
  • பொரளை
  • வாழைத்தோட்டம்

கம்பஹா மாவட்டம் (பொலிஸ் பிரிவுகள்)

  • வத்தளை
  • பேலியகொடை
  • கடவத்தை
  • ராகமை
  • நீர்கொழும்பு
  • பமுனுவ
  • ஜா எல
  • சபுகஸ்கந்த
களுத்துறை மாவட்டம்
  • ஹொரணை பொலிஸ் பிரிவு
  • இங்கிரிய பொலிஸ் பிரிவு
  • வேகட மேற்கு கிராம சேவகர் பிரிவு
குருநாகல் மாவட்டம்
  • குருநாகல் நகர எல்லை
  • குளியாபிடிய பொலிஸ் பிரிவு
கேகாலை மாவட்டம்
  • மாவனெல்ல பொலிஸ் பிரிவு 
  • ருவன்வெல்ல பொலிஸ் பிரிவு


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.