பண்டாரகம பொலிஸ் பிரிவில் ஏழு கிராம சேவகர் பிரிவுகள் லொக்டவுன் செய்யப்பட்டன!

Rihmy Hakeem
By -
0

 


பண்டாரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போகஹவத்த, பமுனுமுல்ல (முஸ்லிம்), கிரிமன்துடாவ, கோராவல, அடலுகம மேற்கு, பமுனுமுல்ல, கலகஹமண்டிய கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)