நேற்றைய தினம் 09 கொரோனா மரணங்கள் பதிவானது (முழு விபரம்)

Rihmy Hakeem
By -
0

 நேற்றைய தினம் (21) மேலும் 09 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 83 கொவிட் மரணங்கள் பதிவாயுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)