இலங்கையில் 2 ஆவது கொரோனா அலையில் மரண எண்ணிக்கை உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், குறைப்பதற்கு முடிந்துள்ளமை நாட்டில் உள்ள இலவச சுகாதார கட்டமைப்பின் சிறந்த செயற்பாடாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் 2 ஆவது வாசிப்பு மற்றும் குழுநிலை விவாதம் இன்று பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் 11 ஆவது முறையாக இம்முறையும் ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் விவாதத்தை ஆரம்பித்து வைத்து பிரதமர் உரையாற்றினார்.

பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை பின்வருமாறு:

Capture Pa 01

Parliment Pm 12.11.2020

Capture Par 03

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.