கொவிட் பாதிப்புடன் மரணமடைபவர்களை அடக்கம் செய்வதற்கு வரண்ட நிலப்பரப்பை தெரிவு செய்யுமாறு பிரதமர் ஆலோசனை

Rihmy Hakeem
By -
0

 கொவிட் பாதிப்புடன் மரணமடைபவர்களை அடக்கம் செய்வதற்கு வரண்ட நிலப்பரப்பை தெரிவு செய்யுமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொவிட் பாதிப்புடன் மரணித்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் பிரதமர் தலைமையில் (10) நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)