முன்னாள் இராஜாங்க அமைச்சரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு இன்று (08) உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.