இலங்கையில் மேலும் 03 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேற்படி மூன்று மரணங்களும் நேற்று (15) பதிவாகியிருப்பதுடன் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 157 ஆக உயர்வடைந்துள்ளது.

  1. கொழும்பு 14 இனை சேர்ந்த 60 வயதான பெண் தனியார் வைத்திசயாலை ஒன்றில் நேற்று முன்தினம் (14) மரணித்துள்ளார்.
  2. கொழும்பு 15 இனை சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 12 ஆம் திகதி வீட்டில் மரணித்துள்ளார்.
  3. கொழும்பு 15 மட்டக்குளியை சேர்ந்த 84 வயதான ஆண் கடந்த 12 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது மரணித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.