இன்றைய தினம் (26) ஒரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இலங்கையில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 187 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் மரணித்தவர் கொழும்பு - 15, முகத்துவாரம் பிரதேசத்திலுள்ள முதியோர் இல்லத்தை சேர்ந்த 67 வயதான ஆண் ஒருவர் எனவும் அவர் ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளதுடன், மரணத்திற்கான காரணம் கொவிட் நியுமோனியா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.