மாத்தளை மாநகர சபையின் மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரே அந்த பதவியில் இருந்து நீக்கப்படுவதாக  மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்ள்ளது.

மாத்தளை மாநகர சபையின் பிரதி மேயர் உள்ளடங்கலாக சபை உறுப்பினர் குழுவினால் மேயர் டல்ஜித் நந்தலால் அலுவிஹாரேவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைபாடு தொடர்பாக பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு,  அவர் தவறிழைத்தமைக்கான போதியளவு சாட்சிகள் உள்ளமையால் அவரை பதவி நீக்குவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

அதிவிசேட வர்த்தமானி 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.