தொலைக்கல்வி முறையில் நிலவும் குறைபாடுகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக கிராமிய மட்டத்தில் தொலைத்தொடர்பாடல் கோபுரங்களை ஸ்தாபிக்க வேண்டும் என அமைப்பின் செயலாளர் கபில பெரேரா சுட்டிக்காட்டினார்.

தனியார் வகுப்புக்களில் போதிக்கும் ஹேமபிறிய கவிரத்ன என்ற ஆசிரியர் கருத்து வெளியிடுகையில், கொவிட்-19 நெருக்கடி முடிவடையும் வரையில் ஒன்லைன் முறையிலான கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இவை பலன் தரத்தக்கவை எனவும் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.