கேகாலை மாவட்டம், தெரணியகல சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட இலுக்தென்ன பிரதேசம் முடக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அங்கு 10 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டதனையடுத்தே அப்பகுதி முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.