இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கும், தேசிய அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான ரி20 கிரிக்கெட் போட்டியை மே மாதம் 04 ஆம் திகதி பல்லேகல விளையாட்டு மைதானத்தில் நடத்த  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை கிரிக்கெட் நிர்வாக குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார். (Siyane News)

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.