"கொரோனாவின் மூன்றாவது அலைப் பரவல் உண்மை என்றால், உருமாறிய வைரஸ் பரவல் இளைஞர்களைத் தான் அதிகம் பாதிப்பதாக இருந்தால், அரசாங்க மற்றும் தனியார் துறைக்கு வழங்கிய சுற்றுநிருபங்களைப் போன்று பாடசாலைக் கட்டமைப்பிற்கும் வழங்கி பிரயோக ரீதியாக தீர்மானம் எடுங்கள். குறைந்தது இரு வாரங்களுக்கேனும் பாடசாலைகளை மூடுங்கள்" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் (26) தெரிவித்தார். (Siyane News)
රට තුල උද්ගතවී ඇති තත්ත්වය හමුවේ සති 2ක් පාසැල් වසන්න.
Posted by S M Marikkar on Monday, April 26, 2021